Blood Donate Camp 01-Apr-2012

இந்த வருட(01-Apr-2012) தவக்காலத்தில் நாங்கள் செய்த இரத்த தான முகாம்
இதில் மொத்தம் 33 நபர்கள் இரத்த  தானம் செய்தார்கள். இரத்த தானம் செய்தவர்களுக்கு இலவசமாக அவர்களது Full Body Check up செய்யபட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. 




இந்த மாபெரும் நிகழ்விற்கு காரணமாக இருந்த கடவுளுக்கு நன்றி......!
மேலும் உறுதுணையாய் இருந்த மதிப்பிற்குரிய எம் பங்குதந்தை.வின்சென்ட் பால்ராஜ் அவர்களுக்கும்,
எம் பங்கின் அருட்சகோதரி.விக்டோரியா அவர்களுக்கும் மற்றும் 
இதை நடத்திக் கொடுத்த திரு.மது வின்சென்ட் அவர்களுக்கும் அவரோடு இணைந்து நடத்திய அவரது தோழர்களுக்கும் மாபெரும் நன்றிகளை இந்த பதிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி மற்றும் ஜெபத்துடன்,

புனித அந்தோனியார் இளைஞர் குழு. ஊராட்சிகோட்டை, பவானி.

1 comment: