ஒவ்வொரு மாதத்தின் முதல் செவ்வாயன்று எங்களது பங்கில் புனித அந்தோனியார் வேண்டுதல் தேர்பவனி,திருப்பலியில் நற்கருணை வழிபாடு மற்றும் குணமளிக்கும் வழிபாடு வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த நாட்களில் நம் இளைஞர் குழுவால் புனித அந்தோனியார் சொருபம் ஆலயத்தில் உள்ள மண்டபத்தின் கீழ் அலங்காரம் செய்யப்பட்டு மக்களின் பார்வைக்காக அன்று மட்டும் வைக்கப்படும்.
அன்றைய மாதம் முதல் செவ்வாயன்று (01-May-12) உழைப்பாளர் தினமாக அமைந்ததால் நமது குழுவால் அமைக்கப்பட்ட சொருப அலங்காரம் இது .
மேலும் இதற்கு முன்னால் வந்த முதல் செவ்வாயன்று அலங்கரிக்கப்பட்ட புனித அந்தோனியார் சொருபம்
No comments:
Post a Comment