Moving to 2nd Year

எங்களது இளைஞர் குழுவானது இன்று (20-Nov-12) இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். 


எங்களுக்கு துணை நிற்கும் எல்லாம் வல்ல மூவொரு இறைவனுக்கு கோடான கோடி நன்றி கூறுகிறோம். 

மேலும் எங்கள் பங்கு தந்தை அருட்பணியாளர் Rev.Fr.Vincent Paulraj அவர்களுக்கும் Sr.Victoria அவர்களுக்கும் Fr.Albert Selvaraj அவர்களுக்கும் எங்களை உற்சாகப்படுத்தும் எங்கள் பங்கு இறை மக்களுக்கும் எங்களது உளம் கனிந்த நன்றிகள்.


மேலும் உங்கள் ஆதரவை எதிநோக்கும் ,

--
புனித அந்தோனியார் இளைஞர் குழு.
புனித அந்தோனியார் புதுமைதளம்,
ஊராட்சிகோட்டை. 

Dengue Awareness Program


  • எங்களது Church ல் கடந்த 21.10.2012 அன்று Dengue Awareness Program ஆனது மூவொரு இறைவன் கருணையால் நடைபெற்றது.
  • இந்த முகாமில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள இதை எங்களது மதிப்பிற்குரிய பங்குதந்தை அருட்பணியாளர்.வின்சென்ட் பால்ராஜ் அவர்களால் வரவேற்பு நல்கபட்டது.
  • இதில் Dr. William Lawrence, பவானி வட்டார சுகாதார அதிகாரிகள் Mr.Sethu மற்றும் Mr.Rama Krishnan, நமது வளரும் Dr.Merish (Studying) அவர்களாலும் இந்த முகாமானது வழிநடத்தப்பட்டது.
  • முதலில் Mr.Rama Krishnan அவர்கள் Dengue காய்ச்சலை பற்றி முழுமையாக விளக்கி கூறினார். 
  • பின்னர் Dr.Merish அவர்களால் தயாரிக்கப்பட்டிருந்த Power point  Presentation மூலம் மக்களுக்கு Dengue காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது, இதை தடுக்க நாம் என்னென்ன வழிமுறைகளை பின்பற்றவேண்டும் என்பது  பற்றிய முழு விளக்கங்களும் Slide  மூலம் தரப்பட்டது.
  • பின் Dr. William Lawrence அவர்கள் இதன் சிகிச்சை முறைகளை பற்றி தெளிவாக கூறினார். 
  • அதன் பின் Mr.Sethu அவர்கள் நமது பகுதியில் இந்த Dengue காய்ச்சலை ஒழிக்க நமது அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளையும் செய்து வரும் வேலைகளையும் எடுத்து கூறினார்.
இந்த முகாமானது கலந்து கொண்ட அனைவருக்கும் Dengue காய்ச்சலை பற்றி ஒரு நல்ல விழிப்புணர்வை நிறைவாக தந்திருக்கும் என்ற ஒரு நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டது. 

முடிவாக இதை நடத்த எங்களுக்கு வாய்ப்பு தந்த மூவொரு இறைவனுக்கு நன்றி கூறி முகாம் நிறைவு பெற்றது.

07-Aug-12 Tuesday Decoration


கடந்த செவ்வாயன்று (07-Aug-12) நமது இளைஞர்களால் ஆலய மணிக்கூண்டில் கீழ் அலங்கரிக்க்கப்பட்ட நமது கோடி அற்புதர்.



Feast Event 24-Jun-2012

நம் பங்கின் திருவிழா கடந்த 24-Jun-2012 அன்று வெகு விமரிசையாக கொண்டப்பட்டது. இதில் எம் பங்கின் இளைஞர் குழுவின் பயன்பாடு சிறப்பாக  இருந்ததாக பலர் பாராட்டினார்கள்.

அதிலும் குறிப்பாக எம் மறைமாவட்ட மேதகு ஆயர்.அமல்ராஜ் ஆண்டகை அவர்கள் பாராட்டியது எங்களை மெய் சிலிர்க்க வைத்தது.

அன்று நாங்கள் ஒரே சீருடையில் இருந்தோம். மேலும் Church Cleaning, Decorations, & Band Drum வாசித்தல் போன்ற நிகழ்வுகளில் எங்களை முழுவதுமாக அர்ப்பணித்தோம்.