Feast Event 24-Jun-2012

நம் பங்கின் திருவிழா கடந்த 24-Jun-2012 அன்று வெகு விமரிசையாக கொண்டப்பட்டது. இதில் எம் பங்கின் இளைஞர் குழுவின் பயன்பாடு சிறப்பாக  இருந்ததாக பலர் பாராட்டினார்கள்.

அதிலும் குறிப்பாக எம் மறைமாவட்ட மேதகு ஆயர்.அமல்ராஜ் ஆண்டகை அவர்கள் பாராட்டியது எங்களை மெய் சிலிர்க்க வைத்தது.

அன்று நாங்கள் ஒரே சீருடையில் இருந்தோம். மேலும் Church Cleaning, Decorations, & Band Drum வாசித்தல் போன்ற நிகழ்வுகளில் எங்களை முழுவதுமாக அர்ப்பணித்தோம்.

No comments:

Post a Comment